ஜூன் 09 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
டெலிவுட்
மஜுலா சிங்கப்புரா
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
நையாண்டி
கவிதை
ஆன்மீகக் கதைகள்
சிறுகதை
அடடே !!
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : 'ஹை டெக்' மன்னவா
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

 


சிப்பாய் 1 : மன்னர் ஏன் கோவமா இருக்கார் ?

சிப்பாய் 2 : அவர் எழுதின பாட்டுக்கு எந்தப் புலவரும் பின்னூட்டம் (feedback) போடலியாம்.



அமைச்சர் 1 : மன்னர் ரொம்ப ஹை டெக்கா மாறிட்டார்

அமைச்சர் 2 : எப்படி ?

அமைச்சர் 1 : இளவரசி சுயம்வரத்தை ஆன்லைன்ல நடத்தப்போறாராம்.


 
மகாராணி : மன்னர் ஏன் வருத்தமா இருகார் ?

அமைச்சர் : ராஜாதி ராஜ ராஜ குல திலக ராஜ கம்பீர@hotmail.com னு ஈமெயில் வேணுமாம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |