ஜூன் 09 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
டெலிவுட்
மஜுலா சிங்கப்புரா
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
நையாண்டி
கவிதை
ஆன்மீகக் கதைகள்
சிறுகதை
அடடே !!
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அடடே !! : இதுக்கு கூடவா சப்ஸ்டிடுயூட்டு
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

செய்தி : இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பிய துபை இந்தியரான மகேஷ் தனக்கு இந்தியா செல்ல விடுப்பு கிடைக்காத காரணத்தால் தன் சார்பில் திருமணம் செய்ய சகோதரருக்கு பவர் ஆப் அட்டர்னி தர விரும்பினாராம். இது எந்த அளவிற்கு அபத்தமான யோசனை என்பதை தூதரக அதிகாரிகள் அவருக்கு விளக்கி, அனுமதி தர மறுத்தார்கள்..


அட தேவுடா இதுக்கு கூடவா சப்ஸ்டிடுயூட்டு ?

 

செய்தி : மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. தங்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருப்பதாகவும் தற்போது பிறந்துள்ள குழந்தைகளையும் சேர்த்து 6 குழந்தைகளை வளர்ப்பது மிகவும் சிரமம் என்று எண்ணி அத்தம்பதியினர் முதல்வருக்கு கருணை நிதி கேட்டு மனு செய்துள்ளனர். அம்மனுவின் அடிப்படையில் தமிழக முதல்வரும் அத்தம்பதிக்கு 2 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்..


அந்த 2 லட்சம் கூட, அந்த ஐம்பது பைசா விஷயத்தை விளக்கினா நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |