இவ்வாரமும் குறுந்தகவல் பற்றிக் காணலாம்
ஒரு குறுந்தகவலில் நூற்றி அறுபது எழுத்துக்கள் வரை அனுப்பலாம்
வெறும் தகவல்கள் மட்டுமே அனுப்பப் பட்டு வந்த காலம் போய்
சரி
இது தவிர
உங்களது தகவல் நினைவிடம் முழுவதும் தகவல்களால் நிரம்பிவிட்டதென்றால் மேற்கொண்டு தகவல் பெற முடியாமற்போகலாம். தகவல் சேகரிக்க இடமில்லையேல் அதனை உங்களுக்குத் தெரிவிக்கும் வண்ணம் செல்பேசித்திரையில் தகவலுக்கான குறியீடு (
தற்போது இணைய தளங்கள் பலவற்றிலும்
மேற்சொன்ன காரணங்கள் செல்பேசி வழி அனுப்பப் படும் குறுந்தகவல்களுக்கும் பொருந்தும்
அழைப்பு ஏற்படுத்துவதால் செலவு நிறைய ஏற்படலாம். எனவே முக்கியத்துவமில்லாத செய்திகள் அல்லது அயல் நாடுகளில் நண்பர்/உறவினருக்குச் சில செய்திகள் பரிமாறிக்கொள்ள குறுஞ்செய்தியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த "உள்ளங்கையில் உலகம் " தொடரின் முதல் பகுதியிலேயே சொன்ன குறுந்தகவல் குறளினை மீண்டும் நினைவு படுத்துவோம்: