செப்டம்பர் 15 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
திரையோவியம்
கேள்விக்கென்ன பதில் ?
இந்து மதம் என்ன சொல்கிறது ?
திரைவிமர்சனம்
அடடே !!
அமெரிக்க மேட்டர்ஸ்
தொடர்கள்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அடடே !! : நடிகர் ஸ்ரீகாந்த் பாராட்டிய இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

Roja Kootam Srikanth - H1beesதமிழ் பாடல் உலகின் சமீபத்திய வெளியீடான H1BEES ஒலிநாடா வெளியாவதற்கு சில நாட்கள் முன்பாக தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான 'ரோஜாக் கூட்டம்' ஸ்ரீகாந்த் H1BEES ஆல்பத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்தின் ஸ்டூடியோவிற்கு விஜயம் செய்தார். ஒலிநாடாவில் வெளியாகியுள்ள அனைத்துப் பாடல்களையும் ரசித்து பொறுமையாக கேட்டவர் H1BEES பங்குபெற்ற அனைவரையும் வாழ்த்தினார். மேலும் இந்த ஆல்பத்தில் வெளியாகியுள்ள சில பாடல்கள் திரைப்பட இசையை மிஞ்சும் தரத்தில் அமைந்திருப்பதாகவும், அனைத்து பாடல்களுமே மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்படி இருப்பதாகவும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்திடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவில் படப்பிடிப்பு இருப்பதால், ஸ்ரீகாந்தால் சிடி வெளியீட்டில் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும், இந்திய மொழிகளில் பலவற்றிலும் தன்னுடைய குரலில் H1BEES-ஐ அறிமுகப்படுத்தியுள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த்தின் குரலுடன் கூடிய சாம்பிளை இங்குக் கேட்கலாம்:

H1Bees  பற்றி மேலும் அறிந்துகொள்ள  http://h1bees.tamiloviam.com

 

 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |