கன்று இறந்துவிட்டால் தீர்வு வைக்கோல் கன்று!
கண் பழுதுபட்டால் தீர்வு மாற்றுக் கண்!
கேசம் உதிர்ந்துவிட்டால் தீர்வு மாற்றுக் கேசம்!
சிறுநீரகம் பழுதடைந்தால் தீர்வு மாற்றுச் சிறுநீரகம்!
பல் உதிர்ந்துவிட்டால் தீர்வு செயற்கைப் பல்!
இதயம் பழுதடைந்தால் தீர்வு மாற்று இதயம் போல்
வஞ்சிக்கப்பட்ட இதயங்களுக்கு ஏனில்லை தீர்வு ?
|