|
இந்த பகுதிக்கு வந்தமைக்கு நன்றி.
இதில் வாரம் 5 - 10 கேள்விகளாக கேட்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது இந்த கேள்விக்கான சரியான பதிலை கீழே பின்னூட்டமாக இட வேண்டியதுதான்.
அனைத்துக்கும் / அதிகபடியான கேள்விகளுக்கு சரியான விடை எழுதுவோரின் பெயர் 'அறிவுஜீவி' பட்டத்தோடு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.
இந்த பத்து வாரங்களில் அதிக முறை 'அறிவுஜீவி' பட்டம் பெறுவோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசு வீடு தேடி வரும்.
அட ! தீபாவளி பரிசு போல இருக்கே என்று வியப்பவர்களுக்கு ஒரு சபாஷ் !
இனி என்ன கலக்கிபோடுங்க..
சந்தேகம் 1 : பின்னூட்டத்தில் மொதல்ல எழுதினவரை பார்த்து சரியான பதிலை எல்லாரும் எழுத்திட்டால்.. ?
பதில் : மொதல்ல சரியான பதில் எழுதினவருதாங்க.. அறிவுஜீவி.
புனைப்பெயரில் பின்னூட்டம் இடுவோர் அதே பெயரில் தொடர்ந்து இடவும்னு கேட்டுக்கறோம்.
பாடல் என்ன ? இடம்பெற்ற திரைப்படம் என்ன ?
1. (30s) (download)
2. (30s) (download)
3. (30s) (download)
4. (30s) (download)
5. (45s) (download)
6. (40s) (download)
சென்ற வார கேள்விகளுக்கான விடை
1. ஜி. நாகராஜன் 2. எம். வி வெங்கட்ராம் 3 கா.நா. சுப்பிரமணியன் 4 பூவண்ணன் 5 உடுமலை நாராயண கவி ராயர் 6 நா பிச்சமூர்த்தி 7 விந்தன் 8 ஆதவன் 9 சி சு செல்லப்பா
அதிக கேள்விகளுக்கு சரியான பதில் எழுதிய சென்ற வார அறிவுஜீவி: ச. திருமலை strajan123@yahoo.com
வாழ்த்துகள் :)
|