காலை

மாலை

அடுத்த நாள் பத்திரிகையில்
அவரை பார்க்க சென்ற போது அவர் தொழுகையில் இருந்தார், பிறகு என்னை அன்போடு வரவேற்று ஆட்டுக்கால் சூப் கொடுத்தார், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தற்போதைய அதிபரை திட்டித்தீர்த்தார், கிளம்பும் போது ஒரு வீடியோ டேப்பை கொடுத்து ஊரில் போட்டு காட்டச்சொன்னார்..
மறு முறை கட்டாயம் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் !
|