அக்டோபர் 28 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
திரைவிமர்சனம்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
திரையோவியம்
அறிவிப்பு
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    சமையல் : அ¡¢சி நூடுல்ஸ் பாயசம்
    - மீனா
    | Printable version |

    அ¡¢சி நூடுல்ஸ் பாயசம்

    தேவையானவை

    புழுங்கல் அ¡¢சி - 1 கப்
    கோதுமை மாவு - அரை கப்
    பால் - 1 லிட்டர்
    வெல்லம் - கால் கப்
    ஏலக்காய் - 10
    முந்தி¡¢ப்பருப்பு - 10
    கசகசா - கால் கப்
    நெய் - 1/4 கப்
    தேங்காய் - அரை மூடி
    உப்பு - தேவைக்கு

    செய்முறை

    புழுங்கல் அ¡¢சியை நன்றாக சிவக்க வறுத்து மாவாக அரைக்கவும். இதில் கோதுமை மாவு, உப்பு, நெய் விட்டு தண்ணீர் தெளித்து கெட்டி மாவாகப் பிசையவும். பிறகு ஓமப்பொடி அச்சில் போட்டு நூடுல்ஸ் போல பிழிந்து கொள்ளவும். இதை சற்று நேரம் காற்றுபடும்படி வைத்து காயவைத்துக் கொள்ளவும்.

    கசகசாவை இரண்டு மணி நேரம் நன்றாக தண்ணீ¡¢ல் ஊற வைத்து விழுதாக அரைக்கவும். வாணலியில் டால்டாவை ஊற்றி காய்ந்ததும் முந்தி¡¢யை வறுத்து எடுக்கவும். பிறகு அரிசி நூடுல்ஸ் போட்டு நிதானமான தீயில் வதக்கவும். பொன்னிறமாக வறுபட்டதும் போதிய தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள கசகசா விழுதைக் கொட்டி, வெல்லமும் சேர்த்து கரைய விடவும். தேங்காயைத் துருவி லேசாக  நெய்யில் வறுக்கவும். வெல்லம் கரைந்து கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள தேங்காயத் துருவல், காய்ச்சிய பால், ஏலக்காய், முந்தி¡¢ப் பருப்பு ஆகியவைகளைச் சேர்க்கவும். சிட்டிகை உப்பைப் போட்டு இறக்கவும். வெகு ருசியான சத்தான அ¡¢சி பாயசம் ரெடி.



    கேழ்வரகு பக்கோடா

    தேவையானவை

    கேழ்வரகு மாவு - 1/2 கிலோ
    அ¡¢சி மாவு - 100 கிராம்
    கடலைப் பருப்பு - 150 கிராம் (ஊற வைத்தது)
    முந்தி¡¢ - 100 கிராம்
    கடலை மாவு - 50 கிராம்
    இஞ்சி - சிறு துண்டு
    பச்சை மிளகாய், கொத்தமல்லி - தேவையான அளவு
    பொ¢ய வெங்காயம் - 2
    உப்பு - போதிய அளவு
    பெருங்காயப் பொடி கால் ஸ்பூன்
    சமையல் சோடா - 1 ஸ்பூன்
    எண்ணெய் - பொறிக்க

    செய்முறை:

    கேழ்வரகு மாவு, அ¡¢சி மாவு, கடலை மாவு, முந்தி¡¢, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, பெருங்காயப் பொடி, சமையல் சோடா எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, அகலமான பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி, பிசைந்து கொள்ளவும். பிறகு ஊற வைத்த 150 கிராம் கடலைப் பருப்பையும், பக்கோடாவிற்குப் பிசைவது போல் கலந்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அது மிதமாகக் காய்ந்தவுடன், கையால் மாவை உதிர்த்து விடுவதுபோல் போட்டு, எண்ணெயில் வேக வைக்கவும். அடுப்பை நிதானமாக எ¡¢ய விடவேண்டும். நன்றாக வெந்தவுடன், எண்ணெயை வடித்து, பக்கோடாவை எடுக்கவும். கேழ்வரகு பக்கோடா இப்பொழுது மணக்க மணக்க ரெடி.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |