சான் பிரான்சிச்கோ பே ஏரியா தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா
12:45 pm பாகிரதி சேஷப்பன் எழுதி இயக்கும், அபிராமி ·பைன் அர்ட்ஸ் பெருமையுடன் வழங்கும் 'சக்தி'
2:15 pm நந்தன் கதை : பேராசிரியர் ராமசாமி இயக்கி, தஞ்சை நாடகக் குழுவினரின் வீடியோகாட்சி.
4:30 pm பாரதி நாடக மன்றம் பெருமையுடன் வழங்கும் "எண்ணங்கள்". கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜரின் கதையை சிறப்பாக இயக்கியுள்ளார் பாலாஜி ஸ்ரீனிவாசன்.
இந்த முத்தான மூன்று நிகழ்சிகளை காணத்தவறாதீர்கள்.
மேலும் விவரங்களுக்கு..
http://www.bayareatamilmanram.org/
Tickets: $10 (Sponsor Members), $13 (Basic Members),$15 (General Admission) for the entire program.
For tickets, contact:
Mail-bag : 408-946-3131 Mani Manivannan : 510-796-2433 Karunakaran : 510-739-6598 Loganathan : 408-806-8330
|