Tamiloviam
டிசம்பர் 20 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : உபதேசம் ஊருக்கு மட்டுமே!
- மு.சி. நாராயணன் [muc.narayanan@yahoo.com]
| | Printable version | URL |

வடமொழி எழுத்துக்கள்
வருகின்ற காரணத்தால்
மூதறிஞரின் பெயரை
மாற்றத்துடன் இராசாசி என்றும்,
கர்மவீரரின் நாமத்தைக்
காமராசர் என்றும்
காரணத்துடன் அழைத்தவர்,
வாரிசு அரசியலில்
வளர்ந்து வரும்
உள்ளாட்சித்துறை அமைச்சரை மட்டும்
புள்ளி வைத்த வடமொழி எழுத்துடன்
உச்சரிப்பதன் காரணம்,
உபதேசம் ஊருக்கு மட்டும்
என்பதனாலா ?

|
oooOooo
                         
 
மு.சி. நாராயணன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |