Tamiloviam
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
கட்டுரை
அமெரிக்க மேட்டர்ஸ்
திரைவிமர்சனம்
கவிதை
சிறுகதை
சிறுகதை
சிறுகதை
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
சென்ற இதழ்கள்
தமிழோவியம் இசை உலா
வளர்ந்து வரும் இசைக் கலைஞர்களை பிரபலப்படுத்தும் விதமாய் இந்த பகுதி தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் யாராவது சொந்தமாக இசையமைத்திருந்தாலோ, பாடியிருந்தாலோ அந்தப் பாடல்களை எங்களுக்கு அனுப்புங்கள். தமிழோவியம் இசை உலாவில் அப்பாடல்கள் இடம் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பாடல் விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி : feedback@tamiloviam.com

Srikanthஇந்த வாரம் இசை உலாவில் வலம் வருபவர் இசையமைப்பாளர் ஷ்யாம். 1997ல் சொந்தமாக இசையமைக்க தொடங்கிய இவர், http://www.bandhak.com [ஹிந்தி] படத்திலும், தமிழ், ஆங்கிலம், சைனீஸ் மற்றும் உருது் இசை ஆல்பங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அமெரிக்காவில் வசித்து வரும் இவர், சமீபத்தில் 'சிகாகோ' என்னும் ஒரு புதிய தமிழ் இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆல்பத்தில் இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் ஒரு சில பாடல்களை இவரே எழுதியும் உள்ளார்.

இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் சில மணித்துளிகளை ஒரு மாலையாக கோர்த்து ஒரு பாமாலையாக தமிழோவியம் வாசகர்களுக்காக வழங்கியுள்ளார். (http://www.shyamvai.com)

இந்த இசை ஆல்பம் குறுந்தட்டில் விற்பனை ஆகிறது. விலை 7$ (ஏழு அமெரிக்க டாலர்கள் மட்டுமே). விருப்பமுள்ளவர்கள் கீழேயுள்ள சுட்டியை சொடுக்கி வாங்கிக்கொள்ளலாம்.

http://www.shyamvai.com/buy_cd.html

(If song doesnt play, please Refresh (F5) or click here)

Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |