Tamiloviam
உள்ளங்கையில் உலகம்
 
முன்னுரை
கம்பியில்லாத் தொழில் நுட்பம்
அமெரிக்காவில் செல்லிடைபேசி
செல்லுலர் வலையமைப்பு
அதிர்வெண் பகிர்வு
நேரப் பகிர்வு
தகவல் பரிமாற்றம்
நேர முன்னேற்பாடு
இருப்பிடப் பதிவு - 1
இருப்பிடப் பதிவு - 2
இருப்பிடப் புதுப்பித்தல்
அழைப்பு ஏற்படுத்தல்
அழைப்புப் பெறுதல் - 1
அழைப்புப் பெறுதல் -2
கைமாறுதல்
குறுந்தகவல்
குறுந்தகவல் - 2
உப சேவைகள்
உப சேவைகள் - 2
கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை (WAP)
பொதுப்பொட்டல வானலைச் சேவை (GPRS)
பொதுப்பொட்டல வானலைச் சேவை (GPRS) - 2
பொதுப்பொட்டல வானலைச் சேவை (GPRS) - 3
Blue tooth
Blue tooth - 2
Blue tooth - 3
செல்பேசியால் உடல் பாதிக்கப்படுமா?
உலகளாவிய தரவு மேம்பாட்டு வளர்ச்சி
மூன்றாந்தலைமுறைக் கம்பியில்லாத் தொழில் நுட்பம்
உலகளாவிய நகர்நிலைத் தொலைத்தொடர்பு அமைப்பு
உலகளாவிய நகர்நிலைத் தொலைத்தொடர்பு அமைப்பு - 2
உலகளாவிய நகர்நிலைத் தொலைத்தொடர்பு அமைப்பு - 3
உலகளாவிய நகர்நிலைத் தொலைத்தொடர்பு அமைப்பு - 3
 
  முதல் பக்கம்
பெட்டகம்
உள்ளங்கையில் உலகம்
- [feedback@tamiloviam.com]

வரும் வாரம் முதல் தமிழோவியத்தில் எழுத வரும் 'எழிலை' வாசகர்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.

- ஆர்.


உள்ளங்கையில் உலகம்

இணையத்தின் துணையோடு உலக எல்லைகளைச் சுருக்கிய அறிவியலின் மற்றொரு அதி உன்னதக் கண்டுபிடிப்பு செல்லிடை பேசி என்று சொன்னால் அது மிகையல்ல. கிருஷ்ண பரமாத்மா குழந்தையாயிருந்தபோது தனது வாயினுள் உலகத்தைக் காண்பித்ததாய்ப் புராணங்கள் கூறும். இப்போது செல்பேசி துணைகொண்டு உலகத்தை உள்ளங்கையில் அடக்கிவிட முடிகிறது. செல்பேசியின் ஊடுறுவல் சாதாரண மனிதனின் சட்டைப்பை வரை நீண்டிருப்பதில் ஆச்சரியம் இல்லைதான். முன்பெல்லாம் வீடுகளில் தொலைபேசி வைத்திருந்தாலே அது ஒரு பெரிய அந்தஸ்தாகக் கருதப்பட்டதுண்டு. இப்போது செல்பேசி பயன்படுத்துவது மிகச் சாதாரண விஷயமாய்ப் போய் விட்டது. இப்போதெல்லாம்  பிறந்த குழந்தையின்
கையில் செல்பேசியைக் கொடுத்து விட்டால் போதும்; குழந்தை அழுகையை நிறுத்தி விடுகிறது.

செல்பேசியின் பயன்பாடு இவ்வளவு சாதாரணமாய்ப்போனாலும் அதன் பின்னணியில் இருக்கும் உழைப்பும் முயற்சியும் அசாதாரணமானது. ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் இடைவிடாத ஆராய்ச்சி மற்றும் வெவ்வேறு திசைகளில் இருக்கும் பொறியியலாரின் கூட்டு உழைப்பு மூலமே இவ்வெற்றியைச் சாதிக்க முடிந்தது.

இந்தக்கட்டுரைத் தொடரில் செல்பேசித் தொழில் நுட்பம் குறித்து எளிதாக விளக்கவுள்ளேன். மேலும் தற்போதைய செல்பேசிச் சந்தை நிலவரம் குறித்தும், நித்தம் உருவெடுக்கும் புத்தம் புதுச் செல்பேசிச் சேவைகளைப் பற்றியும் பேசத் திட்டம் உண்டு.

- எழில்

http://ezhilulagu.blogspot.com/

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |