தமிழோவியம்
அறிவிப்பு : புதிய தொடர்
-


மே முதல் வாரத்திலிருந்து 'பாஸ்டன்' பாலாஜி எழுதும் புத்தம் புதிய தொடர் "புத்தம் சரணம் கச்சாமி".

பாஸ்டன் பாலாஜி எழுதி தமிழோவியத்தில் வெளிவந்த முந்தைய தொடர்கள்

* சுய சாசனம்

* கங்கை இல்லாத காசி

- ஆர்.


இந்த வார தொடர்

இலக்கியவாதி - 5 (சத்யராஜ் குமார்)


பேயறைந்த மாதிரி நின்றிருந்த கந்தசாமியைப் பார்த்து, " யார் இவர்? " என்றாள் மாங்கனி.

முப்பாட்டன் புன்னகையோடு அவளுக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தான். " இவன் என்னோட ப்ரெண்ட் கந்தசாமி. இவனுக்கு தற்கால இலக்கியத்தைப் பத்தியோ, இலக்கியவாதிகளைப் பத்தியோ பரிச்சயம் இல்லை. அதான் உங்களைப் பார்த்து அப்படிக் கேட்டுட்டான். "

மேலும் படிக்க...


 

Copyright © 2005 Tamiloviam.com - Authors