தமிழோவியம்
நையாண்டி : வாத்து தலைவா வாத்து
-

 

தொண்டன் : தலைவா 'வாத்து' சின்னத்துல நிக்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா ?

தலைவர் : ஏன் அதுக்கு என்ன இப்போ ?

தொண்டன் : தேர்தல்ல ஒரு ஓட்டு கூட விழலை.


ஆசிரியர் : ஏண்டா நேத்து பள்ளிக்கூடம் வரலை ?

மாணவன் : 'மதியாதார் தலைவாசல் மிதியாதே' ன்னு நீங்கதானே சொல்லிக் கொடுத்தீங்க.

Copyright © 2005 Tamiloviam.com - Authors