தமிழோவியம்
அடடே !! : கல்கிக்கு நன்றி
-

ஆகஸ்டு 7, 2005 கல்கி இதழில் 'வலைபாயுதே' பகுதியில் நம் தமிழோவியத்தைப் பற்றிய சிறு குறிப்புடன் கல்கி வாசகர்களுக்கு தமிழோவியத்தை அறிமுகம் செய்த கல்கி ஆசிரியர் திருமதி. சீதா ரவிக்கும், 'வலைஞனு'க்கும் நம் நன்றிகள்.

மேலும் தமிழோவியத்தில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர்களுக்கும்,  எங்களுக்கு ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்நோக்கும்

- தமிழோவியம் ஆசிரியர் குழு

Copyright © 2005 Tamiloviam.com - Authors