மாயாதேவி குழந்தைப்பேறுக்காக பிறந்த வீட்டுக்கு கிளம்பினார். கபிலவஸ்து நகரத்தில் இருந்து மாமனார் வீடு இருக்கும் தேவதகா நகரம் வரையில் புது சாலைகள் போடப்பட்டது. வழியெங்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்காக பேனர் கட்டப்படுவது போல் அலங்காரம் செய்தார்கள். முதலமைச்சரின் முன்னும் பின்னும் கறுப்பு பூனை, சக அமைச்சர்கள், காரியதரிசிகள், வட்டார செயலாளர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், எம்.எல்.சி.க்கள் என்று புடைசூழ வருவது போல், ராணியின் தோழியரும் ஏவல் மகளிரும் பரிவாரங்களும் மெய்க்காப்பாளர்களும் அமைச்சரும் அணிவகுத்து உடன் சென்றனர்....(மேலும்..)