Tamiloviam
ஆகஸ்ட் 12 2004
தராசு
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
முத்தொள்ளாயிரம்
நியுஜெர்சி ரவுண்டப்
க. கண்டுக்கொண்டேன்
கட்டுரை
காந்தீய விழுமியங்கள்
பேட்டி
3D கதைகள்
கவிதை
புதிய தொடர்
திரையோவியம்
கோடம்பாக்கம்
இசை உலா
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
இசை உலா : ஸ்டுடியோ 1234 வழங்கும் வாழ்க 'பாரதம்'
-
| Printable version |  

இந்த வார இசை உலாவில், 'ஸ்டுடியோ 1234' பெருமையுடன் வெளியிடும் புதிய பாடல் 'வாழ்க பாரதம்'. சுதந்திர நாள் சிறப்பாய் வரும் இப்பாடலை எழுதியவர் திரு. உதயா. பாடலுக்கு இசை அமைத்தவர் திரு.ஸ்ரீகாந்த் பாடலைப் பாடியவர் ஸ்டுடியோ 1234ன் புதிய பாடகி செல்வி அலிஷா தாமஸ்.
அமெரிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த இவர் மலையாளக் கரையோரத்தை சேர்ந்தவர்.

இந்தப் பாடலைப் பற்றி திரு. ஸ்ரீகாந்த் கூறும் போது 'இந்தப் பாடல் முற்றிலும் மேற்கத்திய இசை பாணியில் உருவானதாகும். இந்தப் பாடலை உதயா தந்த போது, இதை முற்றிலும் புதுமையாய் இசையமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதற்காக நாங்கள் தேடி பிடித்த புதிய பாடகி அலிஷா தாமஸ். இவருக்கு தமிழ் படிக்க வராவிட்டாலும் சொன்னதை அப்படியே புரிந்துகொண்டு பாடக்கூடிய திறன் பெற்றவர்.'

இதோ 'வாழ்க பாரதம்' பாடல்

www.srikanthd.com/dl.asp?bharatham.mp3

உதயா மற்றும் ஸ்ரீகாந்தின் கூட்டணியில் வெளியான மற்ற பாடல்கள்

கிராமிய காதலன்

கல்யாண மாலை

கட்ட வண்டி பாடல்

 

 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |