|
அதி முக்கிய இணையத்தளங்கள்; 
1. Studyinsweden.se, சுவீடனில் மேற்படிப்புப்பற்றிய அனைத்து விபரங்களும் அறிய http://www.studyinsweden.se/templates/cs/SISFrontPage____4908.aspx
2. சுவீடன் பல்கலைகழங்களுக்கு விண்ணப்பிக்கும் இணையத்தளம் Studera.nu https://www.studera.nu/studera/241.html
3. விசா விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் ஏனைய குடியேற்ற சட்டதிட்டங்கள் பற்றி அறிய http://www.migrationsverket.se/english.jsp
4. Blekinge Institute of Technology யில் மென்பொருள் சம்பந்தமாக படிக்க விரும்புவர்கள் இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பருக்கான அறிவுப்பு விரைவில் வரும். http://www.bth.se/apply/
5. இந்த வருடம் விண்ணப்பித்த முறை, அதில் சந்தித்த சங்கடங்கள் ஆகியனவற்றைப்பற்றி விபரமாக இந்தத் தளத்தில் காணலாம் http://andreineculau.com/blog/2008/04/studeranu/
6. www.facebook.com என்ற சமுதாய இணையத்தளத்தில் இந்த வருடம் சுவீடனுக்கு விண்ணப்பித்தவர்களின் அனுபவங்களை வாசிக்கலாம். இது வரும் வருடம் விண்ணப்பிப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.ஆரம்பம் முதல் கடைசி விசா முடியும் வரை அனைத்து விபரங்களும் தெளிவாக இருக்கும். http://andreineculau.com/blog/2008/04/studeranu/
ஸ்டாக்ஹோல்ம் KTH பல்கலைகழகத்தில் ICT Entrepreneurship படிக்கும் சாந்தகுமார் கீழ்கண்ட தகவல்களை தனி மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி இருந்தார். சென்னையில் AISEC என்ற மாணவர் அமைப்பு இருக்கின்றது.. இதன் மூலமாக இந்தியாவில் படிப்பவர்கள் வெளிநாடுகளில் Internship வாங்க இயலும் .
அதன் சுட்டிகள் கீழே
http://www.aiesecindia.org/ http://www.aiesec.org http://www.youtube.com/watch?v=dbg3_XAH31o
Statement of Purpose எழுதுவதற்கான உதவியான கையேட்டின் சுட்டி கீழே http://www.cs.cmu.edu/~harchol/gradschooltalk.pdf
சுவீடனில் இருக்கும் தமிழ் அன்பர்களின் ஆர்குட் குழுமம் http://www.orkut.com/Main#Community.aspx?cmm=71389585 ஆலோசனை , உதவிக்கு தயங்காமல் இந்த குழும தமிழ் நண்பர்களைத் தொடர்புகொள்ளுங்கள். ----------- (முற்றும்) --------
|