ஊழல் ஜோக்ஸ்
இவ்வளவு பிரச்சனை இருக்கு தலைவர் எதுக்கு இப்போ சிங்கப்பூர் போறார் ?
அங்கதானே மன்மதன் அம்பு பாடல் வெளியீட்டு விழா நடக்குது.
ooOoo
அந்த பத்திரிகை மேலே தலைவர் ஏன் கோவமா இருக்கார் ?
அவசரத்துல அவங்க ஒரு comma போடாம, ஊழல் ராஜா கருணாநிதினு எழுதிட்டாங்களாம்.
ooOoo
தலைவரே! அடுத்த 2011 தேர்தல் வருது இந்த 2G Spectrum ஊழலை எப்படி சமாளிக்க போறீங்க ?
எல்லாருக்கும் இலவசமா ஒரு 2G செல்போன் கொடுக்கறதா அறிக்கை விட வேண்டியதுதான்.
ooOoo
தலைவர் கதை-வசனம் எழுதப்போற அடுத்த படத்தோட பேர் என்ன ?
நானே ராஜா நானே மந்திரி