இரட்டை முகங்கள்

 

எங்கு சென்றாலும்

இரட்டை முகங்கள்!!!

நம் முன்

ஒரு முகம் – நம் முதுகுக்குப்

பின்னொரு முகம் !!!

 

எலும்பில்லா

நாக்கை சாட்டையாய்

சுழற்றி ரணமாக்கி

மகிழும் முகம் அது !!!!

 

முகம் மட்டுமா

இரண்டு – நாக்குகளும்

தேவைக்கு ஏற்ப

வடிவெடுக்கும் விந்தைதான்

என்ன ???

தொடர்புடைய படைப்புகள் :

 • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

3 thoughts on “இரட்டை முகங்கள்

 • March 25, 2017 at 8:45 am
  Permalink

  dark face….. and untruth words

  Reply
 • November 19, 2010 at 3:22 am
  Permalink

  kaarthik engeyo nondu noolaayirukkurunnu puriyudu. vittuth thallunga munnerunga kaarthik.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 16, 2010 @ 3:30 pm