வெங்காயம் – சிரிக்காதே

 

தலைவர் ஏன் கவலையா இருக்கார் ?

ஓட்டுக்கு பணத்துக்கு பதிலா வெங்காயமா வேணும்னு தொகுதி மக்கள் கேட்கறாங்களாம்.

ooOoo

ஏட்டு 1 : என்னோட இத்தனை வருஷ சர்வீஸ்ல இப்படி ஒரு வரதட்ஷணை கொடுமையை கேட்டதில்லை.

ஏட்டு 2 : அப்படியா அப்படி என்ன கேட்டாங்க ?

ஏட்டு 1 : மாப்பிள்ளை வீட்டுக்கு தெனம் ஆகற வெங்காய செலவை பொண்ணு வீட்டுல கொடுக்கனுமாம்.

ooOoo

 

முதல்வரே, ஸ்பெக்ட்ரம் ஊழல்ல கட்சி பேரு ரொம்ப கெட்டு போச்சு, 2011 தேர்தலை எப்படி சந்திக்க போறீங்க ?

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 1 கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் அறிக்கை கொடுக்க போறேன்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 21, 2010 @ 10:54 am