Angry Birds
கணிணி, அலைபேசி, டேப்லெட் என எல்லாவற்றிலும் பிரபலமான ஒரு விளையாட்டு Angry Birds. தங்கள் முட்டைகளை உடைத்த பன்றிகளை பறவைகள் கோபமாக தாக்குவதே இந்த விளையாட்டு. பெரியவர், சிறியவர் என அனைவரும் போட்டி போட்டு விளையாடும் இவ்விளையாட்டை பார்சிலோனாவில் கடந்த மே மாதம் நிஜத்தில் நடத்திருக்கிறார்கள்..
எப்படி என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா ? கீழ்கண்ட காணொளியை பாருங்கள்…