ஒரு வரி செய்திகள் – மார்ச் 7 2012
– உ.பி. அரசியலில் திடீர் பரபரப்பு முலாயம் மகன் முதல்வர் ஆகிறார்.
– பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்: 3,000 பள்ளிகளில் ஜெனரேட்டர் கிடையாது.
– சென்னையில் ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கிய கஸ்டம்ஸ் அதிகாரி கைது.
– சாம்பியன்! * முத்தரப்பு கிரிக்கெட்டில் யார் * இன்று இலங்கை-ஆஸி., பலப்பரீட்சை.
– வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!
– ஐந்து மாநில தேர்தலால் மத்திய அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை: சோனியா.
– தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க முடியாது: விஜயகாந்த்.
– அமெரிக்காவில் பின்லேடனின் உடல்.. கடலில் புதைக்கப்படவில்லை: வீக்கிலீக்ஸ்.
– இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு: ஈரான் பத்திரிகைக்கு வேலைபார்த்தவர் கைது!
– டுவென்டி20: சச்சினுக்கு ஓய்வு, உத்தப்பாவுக்கு வாய்ப்பு.
– டேவிஸ் கோப்பையில் இருந்து மகேஷ் பூபதி விலகல்.
– கடும் மின்வெட்டு : கோவையில் 1000 ஆலைகள் மூடல்.