என்றென்றும் வாலி
கூவி அழைக்கிறேன்
வேள்வி எழுப்புறேன்
வேண்டி கேட்கிறேன்
வா வா
வாலி வா வா
இறந்த போதிலும்
நிறைந்து நிற்கிறாய்
விரைந்து எழுந்து
வா வா
வாலி வா வா
தமிழன் தமிழுக்கும்
கவிஞன் கவிதைக்கும்
எதுகை மோனைக்கும்
வா வா
வாலி வா வா
இறைவன் திருவடியில்
இணைந்த போதிலும்
தமிழுக்காகவே
வா வா
வாலி வா வா