திரு. சுகி சிவம் – சிறப்பு சொற்பொழிவு

ஏப்ரல் 17, நியூஜெர்சி தமிழ்ச்சங்க தமிழ்ப்புத்தாண்டு விழாவில் கலைமாமணி திரு சுகிசிவம் அவர்கள், பேச்சாளர்கள் திரு மணிகண்டன், வழக்குரைஞர் திருமதி சுமதி அவர்களின் இலக்கியச் சொற்பொழிவு.

Apr 17 2016 – 3 PM @ West Windsor High School South, 346 Clarskville Rd, West Windsor, NJ 08550

சரவணபவன் உணவகத்தின் சுவையான உணவு, கடைகள் என திருவிழாக்கோலத்துடன் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவோம் வாருங்கள்.

நுழைவுச்சீட்டு வாங்க  https://mycity.sulekha.com/2016-tamil-puthaandu-vizhaa_buy_2091880

NJTS-Apr172016

 

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 10, 2016 @ 9:29 pm