போபால் நச்சுவாயுத் துயரம்

இருபதாயிரம் உயிரிழப்புகள்!

ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோரின்

ஊனங்கள்!

எண்ணிலடங்கா

அனாதைகள்

கைம்பெண்கள்

உறவுகள், நட்பின் இழப்புகள்

உயிர்ச் சேதம், பொருட்சேதம்

எனத்தான் இத்தனைக் காலமாய்

வியந்து கொண்டிருந்தது

இவ்வையம்!

கால் நூற்றாண்டு விசாரணைக்குப் பின்

இப்போது தான் புரிந்தது

ஊனத்தின் கணக்கில் விடுபட்டுப் போனவை

இந்தியாவின் சட்டமும் நீதியும்!!

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : June 18, 2010 @ 1:06 pm