மொபைல் தமிழ்
ஓலைச்சுவடியில் தொடங்கி, காகிதம், இணையம் என்று வளர்ந்த தமிழ் தற்போது மொபைல் போன்கள் / ரீடர்களிலும் பரவியுள்ளது.
எமக்கு தெரிந்த சில மொபைல் போன்கள் / ரீடர்களின் பட்டியல் இதோ..
– iPhone / iPad (OS4) – தமிழ் தளங்கள் (Mobile RSS), (eNool) புத்தகங்கள் படிக்கலாம். செல்லினம் (Sellinam) / iTranslilator செயலிகள் கொண்டு தமிழிலும் எழுதலாம்.
– Droid – தமிழ் தளங்கள், புத்தகங்கள் படிக்கலாம். (eNool) (http://truenext.com/)
– Nook – (eBook Reader) : தமிழ் PDF கோப்புகளை படிக்கலாம்.
– Sony PRS-600 : தமிழ் PDF, மற்றும் MS-Word (font embedded) கோப்புகளை படிக்கலாம்.
இவை தவிர Nokia மொபைல் போன்கள் பலவற்றிலும் தமிழ் எழுதி / படிக்க முடியும்.
உங்கள் மொபைலில் தமிழில் படிக்க / எழுத முடியுமா ? மாடல் நம்பரை பின்னூட்டம் இடுங்கள். மற்றவர்களுக்கு உபயோகமாய் இருக்கும்.
http:// java.apps.opera. com/en_us/ tamil_paninikeyp ad.html?pos=2
yen mobile model X2-01. Yen mobile ah tamil padikka mudiyuthu aana tamil ah yeludha mudiyala… Tamil ah yeludha naan yenna seiya….
If you want to read tamil web sits, please visit this address more info http://www.raghuvarman.co.cc/2010/07/blog-post_18.html
my nokia phone model no.5230
i cant read in tamil. what can i do.
NOKIA 3110c இந்த கைபேசியில் நீங்கள் தமிழில் எழுதலாம் , தமிழ் இணையத்தளங்களை படிக்கலாம் .