என்ன உறவோ?

 

மரங்களுக்கும்
மின்சாரத்துக்கும்
இடையேத் தான்
என்ன உறவோ?

மின் தடை ஏற்படும்
போதெல்லாம் அவை
அசைவற்று
நின்று விடுகின்றனவே!

‘இன்வெர்ட்டர்’
நிறுவனங்களுடன்
ஏதும்
புரிந்துணர்வு ஒப்பந்தமோ?

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

One thought on “என்ன உறவோ?

  • July 29, 2010 at 10:06 am
    Permalink

    nallathoru sinthanai.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 22, 2010 @ 3:52 pm