வழிப் பறி !

அரசின் அனுமதியோடு அதிகாரக் கொள்ளை! நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே பட்டப் பகலில் வழிப் பறி! சுங்க வரியாம்!! விழி பிதுங்குகிறது நுகர்வோருக்கு! சுங்க வசூலா? அல்லது தங்க வசூலா?

Read more

கடைசியாக : December 25, 2020 @ 10:40 am