சிறு கதை ஏ இவளே ! August 1, 2012 துரை 1 Comment அவளே, இவளே, கடை, கிராமம் எனக்கு ரெண்டு பொண்டாட்டி. ஒருத்தி அவளே, இன்னொருத்தி இவளே. அப்படித்தான் நான் கூப்பிடுவேன். மொதல்ல கட்டிக்கிட்டவளை இவளேன்னு கூப்பிட்டுகிட்டிருந்தேன். ரெண்டாமவள் வந்ததும் முதலாமவள் அவளே ஆகிட்டா. Read more