சாரி, சாரி, சாரி

ப்ரேம் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். மருத்துவமனையின் முன்வளாகம் தெரிந்தது. மாலை இன்னும் முடியவில்லை. வரிசையாக இருந்த மரங்களின் அடியில் கொஞ்சம் சொந்தக்காரர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

Read more

கடைசியாக : April 17, 2020 @ 5:03 pm