சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 01
சீனுவின் சித்தப்பாவுக்குத் தஞ்சாவூரில் கல்யாணம். ஒரு வாரம் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுவிட்டு ஜாலியாக ஊர் சுற்றித் திரும்பினான். வீட்டுக்குள் நுழைந்ததும், அம்மாவின் வழக்கமான அர்ச்சனை தொடங்கியது,
Read more