First of Many – Christmas Short film
வாசகர்களுக்கு இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள் !
கிருஸ்துமஸ் பரிசு பெறும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் மன ஓட்டத்தை அழகாய் படம் பிடித்திருக்கும் படம்.
இயக்கம் : மணி ராம்
சின்ன விஷயமாக இருந்தாலும் அதில் ஒரு புதுமை / பிரமாண்டம் இருக்கும் அதுதான் மணிராம் அவர்களின் சிறப்பம்சமே.
இந்த சிறுமிக்கு மட்டுமல்ல வாசகர்களுக்கும் கிருஸ்துமஸ் பரிசாக இருக்கும்.