இளையதளபதி விஜய் நடிக்கும் 51வது திரைப்படம் ’காவல்காரன்.’
அசின், வடிவேலு, எம்.எஸ். பாஸ்கர், வையாபுரி, ராஜ்கிரன், ரோஜா ஆகியோர் நடிக்கின்றனர்.
அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா ஆகிய 5 தோல்விப் படங்களுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்போடு வெளிவரும் படம் இது.
இயக்கம் : சித்திக்.
