‘பெட்ரோல்’ விலை!!

‘பெட்ரோல்’
எரி சக்தி தான்!
தான் எரிந்து
வாகனங்களை
ஓடச் செய்கிறது
உலகெங்கிலும்!

ஆனால்,
நம் நாட்டில் தான்-அது
தான் எரிவதோடில்லாமல்
நம் கையையும்
பையையும் வயிற்றையும்
எரித்துக் கொண்டிருக்கிறது !!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 21, 2010 @ 1:00 pm