வழிப் பறி !
அரசின் அனுமதியோடு
அதிகாரக் கொள்ளை!
நெடுஞ்சாலைகளில்
ஆங்காங்கே
பட்டப் பகலில்
வழிப் பறி!
சுங்க வரியாம்!!
விழி பிதுங்குகிறது
நுகர்வோருக்கு!
சுங்க வசூலா? அல்லது
தங்க வசூலா?
அரசின் அனுமதியோடு
அதிகாரக் கொள்ளை!
நெடுஞ்சாலைகளில்
ஆங்காங்கே
பட்டப் பகலில்
வழிப் பறி!
சுங்க வரியாம்!!
விழி பிதுங்குகிறது
நுகர்வோருக்கு!
சுங்க வசூலா? அல்லது
தங்க வசூலா?
கடைசியாக : August 23, 2010 @ 1:57 pm