ஏ இவளே !

  எனக்கு ரெண்டு பொண்டாட்டி. ஒருத்தி அவளே, இன்னொருத்தி இவளே. அப்படித்தான் நான் கூப்பிடுவேன். மொதல்ல கட்டிக்கிட்டவளை இவளேன்னு கூப்பிட்டுகிட்டிருந்தேன். ரெண்டாமவள் வந்ததும் முதலாமவள் அவளே ஆகிட்டா.

Read more

கடைசியாக : June 29, 2017 @ 7:15 am