நாலு சக்கர போதிமரம்

  கல்யாண வீட்டிலிருந்து இன்னும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பியிருக்கலாம். கட்டாயப்படுத்தினார்களே என்று டின்னருக்குக் காத்திருந்திருக்கவேண்டாம். எத்தனை கூட்டம்! பழைய நண்பர்கள் பலரைப் பார்த்துவிட்டதில் நேரம் போவது தெரியாமலாகிவிட்டது.

Read more

கடைசியாக : June 29, 2017 @ 7:15 am