கருணாநிதியும் வெங்காயமும்

  ஜெயா டிவியில் ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் தொடர் பேட்டிகள். சோ பேட்டிதான் பிள்ளையார் சுழி. துக்ளக் தலையங்கத்தில் இருக்கும் காரம் பேட்டியில் மிஸ்ஸிங்.சூடான விஷயமென்றாலும் சுரத்தே இல்லை.

Read more

பச்சை யானையே எழுந்து வந்தாலும் எதுவும் நடப்பதில்லை

ராசா புயல் கரையை கடந்துவிட்டது. மதராசிகளை கிண்டலடிப்பதற்கு இன்னொரு காரணம் சிக்கிவிட்டது. ராஜினாமா நியூஸ் எப்படியும் வருமென்று ஞாயிற்றுக்கிழமை முழுக்க கையில் காமிராவோடு காத்திருந்தார்கள். என்ன பேசவேண்டும்

Read more

கடைசியாக : June 29, 2017 @ 7:15 am