இயக்குனர் விஜயகாந்தையும் கூப்பிட்டிருக்கலாம்.

  வழக்கம்போல் இந்தமுறையும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளில் சினிமா விவாதம் தவறாமல் நடந்தது. எதிர்பார்த்தது போலவே சுஹாசினி, மிஷ்கின்,பிரபுசாலமன்,சீனு ராமசாமியெல்லாம் பீடத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு அருள்வாக்கு சொன்னார்கள்.

Read more

கடைசியாக : June 29, 2017 @ 7:15 am