எப்படி இருக்க வேண்டும்

ஏழைக்கு உதவி செய் கோழைக்கு துணையாயிரு குடும்பத்திற்கு குடையாயிரு தோழனுக்கு தோள் கொடு இளைஞர்க்கு உதாரணமாயிரு முதியவர்க்கு தொண்டனாயிரு நிதிக்கு உண்மையாய் உழை நீதிக்கு தலைவணங்கு இறைவன்

Read more

தீபாவளி நல்வாழ்த்துகள்

  உண்ண வழி இல்லாதவர்களுக்கு உழைக்கும் வழி காட்டினால் தீபாவளி..   கல்வி கற்க இயலாதவர்களுக்குக் கருணைமொழி பேசினால் தீபாவளி…   அன்பில்லாமல் தவிப்பவர்களுக்கு பாசவிழிகள் வீசினால்

Read more

கடைசியாக : June 29, 2017 @ 7:15 am