கோடீஸ்வர பொலார்ட்

2008 ஐபிஎல் ஏல நிகழ்ச்சி நடந்தபோது 'கைரோன் பொலார்டை யாராவது 30 லட்சத்துக்கு வாங்கிக்கொள்கிறீர்களா..?' என்று கூவிக்கூவி விற்கப் பார்த்தது ஐபிஎல். ஆனால் ஒருவர்கூட பொலார்டை சீந்தவில்லை.

Read more

கடைசியாக : April 17, 2020 @ 5:03 pm