பிப்ரவரி 17 2005
தராசு
பங்குச்சந்தை ஒரு பார்வை
மஜுலா சிங்கப்புரா
முத்தொள்ளாயிரம்
கவிதை
ஆன்மீகக் கதைகள்
வ..வ..வம்பு
நூல் மதிப்புரை
நையாண்டி
கட்டுரை
சமையல்
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    கவிதை : காத்திருந்தேன் !
    - சத்தி சக்திதாசன்
    | Printable version |

    கண்களால் சொல்லிக்கொண்டு
    காததூரம் சென்றுவிட்டாய்
    கடைசி வரை ஜன்னலோரம்
    காத்திருந்தேன் அறியாயோ ?

    சிரித்த உந்தன் பர்வையெல்லாம்
    சித்திரமாய் என்னெஞ்சில்
    சிதறாமல் இன்றும்....

    காதலெல்லாம்
    கடைசியிலே
    காவியமாய் மாறுவது
    கனவான பின்னால் எனில்
    காவியக்காதலாய் நம் காதல்
    கரைவதும் தேவையோ ?

    காத்திருக்கும் சுகம்
    காதலின் தனிக்குணம்
    கனத்திருக்கும் நெஞ்சின் சுமை
    கடைசிவரை மனதின் எடை !

    உத்தரவின்றி மனதின்
    உள்ளே நுழைந்தவனே !
    உத்தரவு தந்தேனா உனக்கு
    உள்ளத்தை உடைப்பதற்கு ?

    கதவுகளை அடைத்து விட்டேன்
    காதலை அணைத்து விட்டேன்
    கன்னியாய் காலத்தை
    கழிப்பதுதான் முடிவென்றால்
    காத்திருப்பைத் துறந்து விட்டேன்


                 

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |