பிப்ரவரி 23 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : அகம்
- மேலூர் தென்றல், கோவை [subramaniansivam@yahoo.co.in]
| Printable version | URL |

என் புருஷன்
அழகில்லையென
அவளும்,

என் மனைவி
அசிங்கமானவளென
அவனும்,

அலுத்துக் கொண்டனர்

உள்ளம் பிரதிபலிக்க
வரவில்லையின்னும்
ஒரு கண்ணாடி.

| |
oooOooo
மேலூர் தென்றல், கோவை அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |