Tamiloviam
மார்ச் 12 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அமெரிக்க மேட்டர்ஸ் : ஸ்பெல்லிங் சாம்பியன் ஈஷா ராமானுஜம்
- கணேஷ் சந்திரா [ganesh@tamiloviam.com]
  Printable version | URL |

Eesha Ramanujamஓஷன் (ocean), மான்மத் (monmouth), மிடில்செக்ஸ் (middlesex) ஆகிய முன்று கவுண்டிகளில், 90 மேற்பட்ட மாணவ / மாணவிகள் பங்கு பெற்ற 2009 ஆண்டுக்கான ஸ்பெல்லிங் பீ (spelling bee) போட்டியில் இந்திய (தமிழ்) வம்சாவளியை சேர்ந்த 'ஈஷா ராமானுஜம்' முதல் பரிசு வென்றார்.

ஓஷன் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்து வரும், "Quadrivial" என்ற சொல்லுக்கு சரியான ஸ்பெலிங்கை சொல்லி முதற் பரிசை தட்டிச் சென்றார்.

இந்த போட்டியில் அவர் சரியாக விடை சொன்ன சொற்கள்.

beige, empanada, hippopotamus, keest, roodebok, ipecac, rapturous, temperance, vancourier, reticulated and quadrivial

இந்த வெற்றியை பற்றி ஈஷா கூறுகையில்..

"சென்ற ஆண்டு இதே போட்டியில் இரண்டாம் நாளே நான் வெளியேற்றப்பட்டேன். கடந்த ஒரு வருட காலம் என் தாய் தந்தையின் ஊக்கமும், பயிற்சியுமே என்னை சாதிக்க வைத்தது. இந்த வெற்றியை அவர்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன்."


அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், ஈஷா நன்றாக தமிழ் பேசி, நியுஜெர்சியில் மேடை (தமிழ்) நாடகங்களிலும் நடித்துள்ளார். இந்த போட்டியில் "லூசி வாங்" இரண்டாம் இடத்தையும், "ஜாக்கி டு" மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

மே 26 வாஷிங்டனில் நடக்கும் தேசிய ஸ்பெலிங் பீ போட்டியில் பங்கு பெற ஈஷா தகுதி பெற்றுள்ளார். அவர் அதிலும் வெற்றி பெற வாழ்த்துகள்.

oooOooo
                         
 
கணேஷ் சந்திரா அவர்களின் இதர படைப்புகள்.   அமெரிக்க மேட்டர்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |