ஏப்ரல் 07 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
கட்டுரை
நியுஜெர்சி ரவுண்டப்
மஜுலா சிங்கப்புரா
அறிவிப்பு
ஆன்மீகக் கதைகள்
அறிவிப்பு
கவிதை
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
அறிவிப்பு : தமிழ்க் கட்டுரைக்கு ரூ 2 லட்சம்
-
| Printable version |

மாலன்:

இந்திய அரசமைப்பு என்பது மூன்று தளங்கள் கொண்டது. மத்திய அரசு, மாநில அரசு, ஊராட்சி. இதில் முதலிரண்டு அமைப்புக்கள் பற்றி ஊடகங்கள் பெருமளவில் செய்திகள் வெளியிடுகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் பஞ்சாயத்தில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருப்பதால் அந்தத் தளத்தில் அவர்களின் ஈடுபாடும் செயல்பாடும் அதிகம்.

அச்சு ஊடகங்களில் அதைக் குறித்த விவாதங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன்,  The Hunger Project-India Home Page என்ற சர்வதேச அமைப்பு, ஆண்டு தோறும் ஆங்கிலம், இந்தி, ஏனைய இந்திய மொழிகள் இவற்றில் பிரசுரமான கட்டுரைகளில் சிறந்த ஒரு கட்டுரைக்கு ரூ 2 லட்சம் பரிசு அளிக்கிறது. ஒவ்வொரு மொழிக் கட்டுரைக்கும் ரூ. இரண்டு லட்சம் பரிசு. ஜூலை 15க்கு முன் பிரசுரமான கட்டுரைகள் பரிசீனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இதற்கான நடுவர்கள் குழுவில் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒருவர் இடம் பெறுகிறார்கள்.

இந்த ஆண்டிற்கான நடுவர் குழு:

* திருமதி அபர்ணா சென்: கல்கத்தா

* பிரபல திரைப்பட இயக்குநர். திருமதி சுஷ்மா அய்யங்கார் - குஜராத் ( கார்னைல் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பி, இவர் கட்ச் பகுதியில் சமூகப் பணி ஆற்றிவரும் பெண்மணி. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இணைத்து ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறார். அண்மையில் வெளியான இந்தியா டுடே இதழ் இந்தியாவின் 30 சக்திவாய்ந்த பெண்மணிகளில் ஒருவராகக் குறிப்பிட்டுள்ளது.

* திருமதி. மிருணாள் பாண்டே, தில்லி:

* ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியர்.

* மாலன், சென்னை.

கடந்த ஆண்டு தமிழ் இந்தியா டுடேயில் வெளியான ' நிஜமான புரட்சித் தலைவிகள்' என்ற அருண்ராமின் கட்டுரை ஏனைய மொழிகளுக்கான பரிசைப் பெற்றது.

சென்ற ஆண்டு, அஜீத் பட்டாசார்யா, என்.எஸ்.ஜகன்நாதன், கல்பனா ஷர்மா, ஜார்ஜ் மாத்யூ ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு ::
The Hunger Project - Sarojini Naidu Prize for Best Reporting on Women and Panchayati Raj

Country Director
The Hunger Project
Second Floor
B-3/18, Vasant Vihar
New Delhi 110057

ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Hunger Project
State Offices or the National Office at
Second floor, Shaheed Bhavan, 18/1 Aruna Asaf Ali Marg, Qutab Institutional Area,
New Delhi 110067

தொலைபேசி: 51688847-50
·பேக்ஸ்: 51688851-52
மின்னஞ்சல்: thp@touchtelindia.net
 
அறிவிப்பு விவரங்கள் தளத்தில் இருந்து: The South Asia Initiative : The Sarojini Naidu Prize -- For Best Reporting of Women in Panchayati Raj

The jury members who attended the meeting were: Jury Chair Dr George Mathew, Director, Institute of Social Services; president, Kutch Mahila Vikas Sangathan, Ms Sushma Iyenger; dynamic Joint Secretary, Ministry of Panchayati Raj, Government of India, Shri TR Raghunandan; popular Editor of Sun News, Shri Maalan; and well known author and Group Editor, Hindi, Hindustan Times, Ms Mrinal Pande.

Prominent members in their field, the jury discussed ways to increase the number of articles submitted by journalists for the prize as also ways of covering emerging issues like Violence against Women, Two Child Norm etc. in the vast canvas of Women and Panchayati Raj.

The Jury members participated with their views on a wider media participation in putting a spotlight on women’s role as panchayat leader’s for ending hunger in their families, villages and communities.

The jury meets again on September 15th, 2005 to finalize the prizewinners.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |