மே 11 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : ஜோக்ஸ்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

உங்க குடும்பம் ஒரு கோவிலா, அவ்வளவு மரியாதையா ?

எப்போ போனாலும் கண்டிப்பா அர்ச்சனை இருக்கும்.


வண்டிக்கு லைசென்ஸ் இருக்கா ?

இருக்கு சார்

ஆர்.சி புக் ?

இருக்கு சார்

அப்போ ஏன்யா நிறுத்தாம போனே

பிரேக் இல்லை சார்


கம்பி மேல நடந்து காட்டுறேன் என்று சொல்லி என்னை ஏமாத்திட்டான்

எப்படி?

கம்பியை கீழே போட்டு அது மேல நடந்து காட்டிட்டான்.

| |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   நையாண்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |