Tamiloviam
மே 29 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அடடே !! : அவர்கள் சொன்னது எங்களுக்கு தோன்றியது
- [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

 

சொந்தப் படம் தயாரிக்க மாட்டேன் - இயக்குனர் 'பேரரசு'

- அப்படியே இயக்கவும் மாட்டேனு சொன்னா தமிழ் திரையுலகம் கொஞ்சம் பொழச்சுக்கும்.



'முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் (jun 3) இருந்து, ஓட்டல்களில் இட்லி தோசை விலை குறையும்' - அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

- அதுக்கு பதிலா எதோட விலை ஏறுதுன்னு சொன்னா சாப்பிடாம இருக்க வசதியா இருக்கும்.



சினிமா என்பது தீமைகளை விளக்கி மக்களை நல்வழிப்படுத்துவதாக இருந்தது. இப்போது சினிமாவில் ஹீரோக்கள் சிகரெட் பிடிக்கின்றனர். ஸ்டைலுக்காக இப்படிச் செய்வதைப் பார்த்து பலர் அதை பின்பற்றும் அபாயம் உள்ளது. - நவ்யா நாயர்

- 'அன்பா' 'மணி' 'மணியா' உபதேசம் செய்யறீங்களே !!



கர்நாடகாவில் காங். தோல்விக்கு விலை உயர்வு காரணம் - அர்ஜுன் சிங் புகார்

-  'அண்ணா' சேம் சைட் கோல் போடாம, விலை உயர்வை தடுக்க ஏதாவது உருப்புடியா ஐடியா இருந்தா சொல்லுங்க.

oooOooo
                         
 
அவர்களின் இதர படைப்புகள்.   அடடே !! பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |