ஜூன் 02 2005
தராசு
கார்ட்டூன்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
டெலிவுட்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
உள்ளங்கையில் உலகம்
கவிதை
கார் ஓட்டலாம் வாங்க
ஆன்மீகக் கதைகள்
நையாண்டி
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கார் ஓட்டலாம் வாங்க : அத்தியாவசியங்கள்
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |


கார் வாங்கியவுடன் பலரது சிந்தனை, காரில் எந்த சாமிப்படம் வைக்கலாம் ? காருக்கு எந்த நறுமணத்தில் ஸ்ப்ரே வாங்கலாம் ?  தினமும் முதலில் என்ன கேட்கலாம் சஹஸ்ரநாமமா இல்லை தேவுடாவா ?

இப்படி காரில் எது இருக்க வேண்டும் என்று பல விதமான 'முக்கிய' சிந்தனைகள். ஆனால் இதையெல்லாம் விட உங்கள் காரில் இருக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.


எப்போதும் இருக்க வேண்டிய அத்தியாவசியங்கள்

1. குறிப்பு எடுக்க ஒரு நோட்டு புத்தகம்.

2. மைக்ரோ டிப் பென்சில். பால்பாயிண்ட் பேனா குளிர் மற்றும் வெய்யில் காலங்களில் மக்கர் செய்யும், சாதாரண பென்சில் அவசரத்துக்கு ஊக்கு உடைந்து நம் மூக்கை உடைக்கும்.

3. ஒரு கேமரா (ப்ளாஷுடன் கூடிய டிஸ்போசிபிள் தேவலை)

4. உங்கள் நெருங்கிய உறவினர்கள் / நண்பர்களின் பெயர், உறவு மற்றும் தொலைபேசி எண்கள்.


அவசியங்கள்

1. தண்ணி பாட்டில்.

2. கை துடைக்க துணி / டிஷ்யு பேப்பர்.

3. குப்பை போட ஒரு ப்ளாஸ்டிக் பை.

4. பழைய கார் மாடலாக இருந்தால் சிறிய டார்ச் லைட்.

5. போகும் இடம் புதிய இடமாக இருந்தால் அதற்கான வழி.

6. தேவையானால் குளிர் கண்ணாடி.


நீங்கள் மறக்காமல் வைத்திருக்க வேண்டியது

1. அவசர உதவிக்கு செல்பேசி அதன் உபகரணங்கள்.

2. கையில் கொஞ்சம் பணம் மற்றும் முடிந்தால் கடன் அட்டை.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |