ஜுன் 22 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : ஜோக்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

பக்தர் : சௌக்கியம் எப்படி சாமி ?

சாமியார் : கலி காலம் ஆகிவிட்டது பக்தா. அதனால் தான் தினமும் கோர்ட்டுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஓடிக் கொண்டு இருக்கிறேன்.

பக்தர் : !!!


உன் பையன் ஒரு ரூபாய் நாணயத்தை முழுங்கிட்டானு டாக்டர்கிட்ட போனியே என்ன ஆச்சு?

ஒரு ரூபாயை எடுக்க, அவர் 1000 ரூபாயை முழுங்கிட்டார்.


பத்திரிகை ஆசிரியர் : இனிமேல் உங்க சொந்தப் பெயரில் கதை எழுதுங்க ஸார்

எழுத்தாளர் : ஏன்?

ப.ஆ : கதைகளைத் தான் காப்பி அடித்து எழுதுறீங்க ! பெயராவது உங்க பெயரா இருக்கட்டுமே. அதான்.

எழுத்தாளர் : ???


ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?

மாணவண் : ஆம்புலன்ஸ் வரும் சார்.

|
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   நையாண்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |